அமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம் பெண்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது.
அமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம் பெண்
x
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு அதிபர் டிரம்பிற்கு வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. அவர் பேச தொடங்கியவுடன், இளஞ்சிவப்பு வண்ண பதாகையை ஏந்திய படி, ஒரு இளம்பெண் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த பெண்ணை வெளியேற்றுப்படி காவலர்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார். அப்போதும் விடாமல் அந்த பெண் குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்