ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதியை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்க்கு கவுரவம்

அல்-பாக்தாதியை காட்டிக்கொடுத்த அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் "கேனன்" ஐ வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப் கவுரவித்தார்.
ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதியை காட்டிக்கொடுத்த மோப்ப நாய்க்கு கவுரவம்
x
ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அல்- பாக்தாதியை காட்டிக்கொடுத்த அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய் "கேனன்" ஐ வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கவுரவித்தார். டிரம்பின் மனைவி மெலினியா துணை அதிபர் மைக் பைன்ஸ் ஆகியோருடன் கேனன்ஒய்யாரமாக போஸ் கொடுத்தது. இது நாய்களின் ஹீரோ என வர்ணித்த டொனால்டு டிரம்ப் நம்ப முடியாத பல சாகசங்களை செய்த அதி புத்திசாலி  என பாராட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்