அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை...

ஹாங்காங் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை...
x
ஹாங்காங் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை இயக்குனர், ஹாங்காங் பிரச்சினை சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் தலையிட அதெரிக்காவுக்கு உரிமை இல்லை என்றும் எச்சரித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்