ஈராக் : போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் : போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு
x
ஈராக்கில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். தலைநகர் பாக்தாத்தில் திரண்ட போராட்டக்காரர்கள்,  பாதுகாப்பு படையினர் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. 


Next Story

மேலும் செய்திகள்