வெள்ளை மாளிகை அருகே பறந்த போர் விமானம்

வான் பகுதியில் ஜெட் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங்டன் வான் பகுதியில் 2 போர் விமானங்கள் தாழ்வாக பறந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
வெள்ளை மாளிகை அருகே பறந்த போர் விமானம்
x
வான் பகுதியில் ஜெட் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங்டன் வான் பகுதியில் 2 போர் விமானங்கள் தாழ்வாக பறந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனையடுத்து, அதிபர் டிரம்ப் தங்கியுள்ள வெள்ளை மாளிகை சுமார் ஒரு மணி நேரம் வரை மூடப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. இதனையடுத்து தீவிர சோதனைக்குப்பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் திறக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்