பிரதமர் மோடி 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் பயணம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் நாட்டுக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் பயணம்
x
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13 மற்றும் 14ஆம் தேதி பிரேசில் நாட்டுக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பது இது ஆறாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்