பாகிஸ்தான் : தேஸ்காம் விரைவு ரயிலில் பயங்கர தீ

பாகிஸ்தானில் தேஸ்காம் விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் : தேஸ்காம் விரைவு ரயிலில் பயங்கர தீ
x
பாகிஸ்தானில் தேஸ்காம் விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது. ரஹீம் யார்கான் அருகே லியாகத்பூரின் நடந்த இந்த விபத்தில், மேலும் பல பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.  பயணிகள் கொண்டு வந்திருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்