உலகின் 20 நகரங்களை வலம் வந்த இன்னிசை குழு-கடந்த ஆண்டு தொடங்கிய உலா சியோலில் நிறைவு

தென் கொரியாவை சேர்ந்த 'கே பாப்' என்ற பாப் இசை குழு, கடந்த ஒராண்டாக உலகம் முழுவதும் இன்னிசை கச்சேரி நடத்தி வந்தது.
உலகின் 20 நகரங்களை வலம் வந்த இன்னிசை குழு-கடந்த ஆண்டு தொடங்கிய உலா சியோலில் நிறைவு
x
தென் கொரியாவை சேர்ந்த 'கே பாப்' என்ற பாப் இசை குழு, கடந்த ஒராண்டாக உலகம் முழுவதும் இன்னிசை கச்சேரி நடத்தி வந்தது. 'உன்னை நேசி, உனக்குள் பேசு' என்ற தலைப்பில் நடந்த இந்த இன்னிசை உலா  கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் தொடங்கியது. தொடர்ந்து பாரீஸ், லண்டன், ரியாத் என உலகின் 20 நகரங்களை சுற்றி வந்த இந்த குழு, நிறைவாக சியோல் நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் தங்கள் உலக சுற்றுலாவை நிறைவு செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்