சிகரங்களை கடந்து சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்

நேபாளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், உயரமான 14 சிகரங்களில் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்
சிகரங்களை கடந்து சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்
x
நேபாளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், உயரமான 14 சிகரங்களில் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, கே2, அன்னபூர்னா, தவுலகிரி உள்ளிட்ட உலகின் உயரமான 14 சிகரங்கள் அனைத்திலும் 8 ஆண்டுகளில் ஏறி இறங்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் புர்ஜா என்ற நேபாள முன்னாள் ராணுவ வீரர் 6 மாதம், 6 நாட்களில் 14 சிகரங்களில் ஏறி இறங்கியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்