காமிக்ஸ் கேரக்டர்களாக மாறிப்போன பாரீஸ் மெட்ரோ ரயில் நிலையம்

பிரான்ஸ் நாட்டு பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் காமிக்ஸ் கேரக்டர்களாக வேடமிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்
காமிக்ஸ் கேரக்டர்களாக மாறிப்போன பாரீஸ் மெட்ரோ ரயில் நிலையம்
x
ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் புத்தகம் வெளிவந்த 60-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரான்ஸ் நா​ட்டின் பா​ரீஸ் மெட்ரோ ரயில் நிலையங்கள் அதில் வரும் கேரக்டர்கள் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேடமிட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  1960 மற்றும் 70 களில் பிரான்ஸ் மற்றும்  பெல்ஜியத்தில் ஆஸ்டிரிக்ஸ்  காமிக்ஸ் புத்தகம் பிரபலமானது. பின்னர் 100 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்த காமிக்ஸ் புத்தகங்கள் உலகம் முழுவதும் பரவி பிரபலமடைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்