இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் டிக்கெட் இலவசம்

இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து வழங்கினால் இலவசமாக பயண டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது
இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் டிக்கெட் இலவசம்
x
இத்தாலியில் பிளாஸ்டிக் பாட்டிலை சேகரித்து வழங்கினால் இலவசமாக பயண டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலை இயந்திரத்திற்குள் போட்டால் அது பாட்டிலை நசுக்கி, ரயல் பயணத்திற்கான டிக்கெட்டை வழங்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடைமுறை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

Next Story

மேலும் செய்திகள்