பெல்ஜியமில் போலி சுறா மீனால் குழப்பம் அடைந்த மக்கள்

பெல்ஜியத்தில் சுறா மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது போல் கலைஞர்கள் சிற்பம் ஒன்றை செய்தனர்
பெல்ஜியமில்  போலி சுறா மீனால் குழப்பம் அடைந்த மக்கள்
x
பெல்ஜியத்தில் சுறா மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது போல் கலைஞர்கள் சிற்பம் ஒன்றை செய்தனர். ப்ரஸல்ஸ் நகரின் மைய பகுதியில் சுறா மீன் கிடப்பது போலவும் அதிகாரிகள் அதன் ரத்தத்தை சேகரித்து சோதிப்பது போலவும் நாடகமும் நடைபெற்றது. நகரின் மைய பகுதிக்கு சுறா மீன் எப்படி வந்தது என்று தெரியாமல் குழம்பி இருந்த பொதுமக்கள், அது சிற்பம் என தெரியவந்ததும் ஆச்சரியமடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்