ஐரோப்பிய பொருட்களுக்கு 25 % வரிவிதிப்பு-அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

ஐரோப்பிய பொருட்களுக்கு 25 % வரிவிதிப்பு-அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
ஐரோப்பிய பொருட்களுக்கு 25 % வரிவிதிப்பு-அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
x
பிரான்ஸ்​ நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், இத்தாலி பாலாடைக்கட்டி மற்றும் ஸ்காட்லாந்து விஸ்கிக்கு டிரம்ப் நிர்வாகம் 25 சதவீத வரியை அமல்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், பாஸ்தா மற்றும் ஆலிவ் எண்ணெய்க்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான பேச்சுவார்த்தை அடிப்படையில் இந்த வரிவிதிப்பு இருக்கும் என அமெரிக்க வர்த்தக பிரதிநி​தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்