விநோதமான நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை

விநோதமான தோல் நோயால் அவதிப்பட்டு வந்த அமெரிக்காவை சேர்ந்த 6 மாத குழுந்தை லுனாவிற்கு, ரஷியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
விநோதமான நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை
x
விநோதமான தோல் நோயால் அவதிப்பட்டு வந்த அமெரிக்காவை சேர்ந்த 6 மாத குழுந்தை லுனாவிற்கு, ரஷியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். பல மருத்துவர்கள் கைவிரித்ததால், குழந்தையின் நோய் பற்றி அவரது தாய் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது பலன் கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்