பாகிஸ்தான் முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி டான்ஸ்... இம்ரான்கான் அரசை விமர்சிக்கும் 'நெட்டிசன்கள்'

அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில், பாகிஸ்தான் எற்பாடு செய்திருந்த முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி நடனம் ஆடப்பட்டது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி டான்ஸ்... இம்ரான்கான் அரசை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
x
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில், பாகிஸ்தான் எற்பாடு செய்திருந்த முதலீட்டாளர் மாநாட்டில் பெல்லி நடனம் ஆடப்பட்டது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிவரை நடைபெற்ற இந்த முதலீட்டாளர் மாநாட்டை பாகிஸ்தானை சேர்ந்த சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி என்கிற அமைப்பு நடத்தியது. அப்போது முதலீட்டாளர்களை கவர பெல்லி நடனக் கலைஞர்கள் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்