காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன? : அவசரமாக இன்று கூடுகிறது, பாக். நாடாளுமன்றம்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்பது குறித்து விவாதிக்க, பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன? : அவசரமாக இன்று கூடுகிறது, பாக். நாடாளுமன்றம்
x
ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்பது குறித்து விவாதிக்க, பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது.  இந்த கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பாகிஸ்தான் முக்கிய முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜ. நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு, தன்னிச்சையாக முடிவு எதையும் எடுக்க முடியாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்