பிரிட்டன் ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா : கண்களை கவர்ந்த அரச படைகளின் அணிவகுப்பு
பதிவு : ஜூன் 09, 2019, 03:02 PM
இங்கிலாந்தின் லண்டன் மாநகரில், பிரிட்டன் ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா, அரச படைகளின் அணிவகுப்புடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இங்கிலாந்தின் லண்டன் மாநகரில், பிரிட்டன் ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் விழா, அரச படைகளின் அணிவகுப்புடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8ஆம் தேதி பிரிட்டன் ராணியை கெளரவிக்கும் வகையில் அரச படைகளின் அணி வகுப்பு நடைபெறும். 260 ஆண்டுகளாக இந்த விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற அணிவகுப்பில், ஆயிரத்து 400 சிப்பாய்கள், 300 குதிரைகள் மற்றும் 400 கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு அணிவகுப்பின் போது ராணி எலிசபெத்தை கெளரவிக்கும் வகையில், இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன், இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து அணி வகுப்பில் கண்கவர் விமானப்படை சாகசங்கள் நடைபெற்றன.  

பிற செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி - நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

15 views

ஜம்மு, காஷ்மீரில் கட்டப்பட்ட 6 புதிய பாலங்கள் - மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், எல்லை சாலை அமைப்பு நிறுவனம், ரூ.42 கோடி செலவில் கட்டி முடித்துள்ள 6 புதிய பாலங்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.

70 views

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1200 ஆக உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 49 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

6 views

தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.

23 views

4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

34 views

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேச பிரபல ரவுடி விகாஷ் தூபே கைது

டி.எஸ்.பி. உள்பட 8 காவலர்களை சுட்டுக் கொன்ற உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஷ் தூபே மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.