தனித் தீவு போல் காட்சி அளிக்கும் கலிபோர்னியா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, அந்த மாநிலம் தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது.
தனித் தீவு போல் காட்சி அளிக்கும் கலிபோர்னியா
x
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, அந்த மாநிலம் தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது. அங்குள்ள நதி முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, வெள்ளநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசித்து வந்த 4 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்