புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக டைம்ஸ் சதுக்கத்தில் கவுண்ட் டவுன் பந்து...

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஆண்டுதோறும் புதிய வருட பிறப்பை உணர்த்து வகையில், இடம்பெறும் கவுண்ட் டவுன் பந்தின் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்தன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக டைம்ஸ் சதுக்கத்தில் கவுண்ட் டவுன் பந்து...
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஆண்டுதோறும் புதிய வருட பிறப்பை உணர்த்து வகையில், இடம்பெறும் கவுண்ட் டவுன் பந்தின் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்தன. இம்முறை பத்திரிக்கையாளர்களை கவுரவிக்கும் விதமாக, கவுண்ட் டவுன் பந்தை அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் இயக்கவுள்ளனர். 130 அடி கம்பத்தில் இருந்து கீழே இறங்கும் பந்து, தரையை வந்தடைந்ததும், வாணவேடிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் 19 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்