உலகிலேயே உயிருடன் இருக்கும் ஒரே அல்பனோ குரங்கு வனத்தில் விடப்பட்டது

உலகிலேயே உயிருடன் இருக்கும், 'அல்பனோ' என்ற இனத்தை சேர்ந்த ஒரே ஒரு வெள்ளை குரங்கு வனப்பகுதியில் விடப்பட்டது.
உலகிலேயே உயிருடன் இருக்கும் ஒரே அல்பனோ குரங்கு வனத்தில் விடப்பட்டது
x
உலகிலேயே உயிருடன் இருக்கும், 'அல்பனோ' என்ற இனத்தை சேர்ந்த ஒரே ஒரு வெள்ளை குரங்கு வனப்பகுதியில் விடப்பட்டது. அருகி வரும் உயிரின பட்டியலில் இருக்கும் உராங் உட்டான் குரங்கு வகைகளில், இந்தோனேஷியா மற்றும் மலேசியாவை பிறப்பிடமாக கொண்டவை. இதில் உடல் மற்றும் ரோமங்கள் என அனைத்தும் வெள்ளை நிறத்தில் காணப்படும் குரங்கினத்தில் ஒரு குரங்கே எஞ்சியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த குரங்கு ஓராண்டு பராமரிப்பிற்கு பிறகு மீண்டும் வனப் பகுதியில் விடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்