நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுக - இலங்கை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுக - இலங்கை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுக -  இலங்கை ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்
x
இலங்கை  நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய  அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சிறிசேனாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு தம்மிடம் கோரியுள்ளதகாக அவர் குறிப்பிட்டுள்ளார். அக்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்பது தமது கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்