சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் தலைவர் மாயம்?

சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்கும் அமைப்பின் தலைவரை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் தலைவர் மாயம்?
x
* சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்கும் அமைப்பின் தலைவரை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

* பிரான்ஸில் இயங்கி வரும் சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இண்டர்போலின் தலைவராக மேங் ஹாங்வெய்(Meng Hongwei), 
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். 

* இந்நிலையில், கடந்த வாரம் தனது சொந்த நாடான சீனாவிற்கு திரும்பிய அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மாயமான ஹாங்வெய் குறித்த தேடுதல் வேட்டையில் பிரான்ஸ் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்