நீங்கள் தேடியது "International"
21 Nov 2021 3:06 AM GMT
52-வது சர்வதேச திரைப்பட விழா - "எம்.ஜி.ஆர், சிவாஜியின் பங்களிப்பு அளப்பரியது" -மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் பங்களிப்பு அளப்பரியது என சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
6 Oct 2021 9:31 AM GMT
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - 700 முறை ஒலிக்கச் செய்யப்பட்ட தேவாலய மணி
அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - 700 முறை ஒலிக்கச் செய்யப்பட்ட தேவாலய மணி
6 Oct 2021 9:26 AM GMT
சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு - விண்வெளி சென்ற திரைப்படக் குழு
சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு - விண்வெளி சென்ற திரைப்படக் குழு
25 July 2021 4:13 AM GMT
சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி
ரஷ்யாவின் மாஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சியில் சாகசம் நிகழ்த்தப்பட்டது.
26 Jun 2020 9:47 AM GMT
இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்
போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னையில் கடந்த ஓராண்டில் போதை பொருள் கடத்தியது பயன்படுத்தியதால் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
5 March 2020 2:48 AM GMT
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா? - 3 பெண் நீதிபதிகள் அமர்வு விசாரணை
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா என்பது குறித்த விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.
27 Jan 2020 11:25 PM GMT
சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் ஒரு பை நீண்டநேரமாக கேட்பாரற்று கிடந்தது
6 Aug 2019 4:18 AM GMT
சீனாவில் சர்வதேச பாராகிளைடிங் திருவிழா : 14 நாடுகளில் இருந்து 300 வீரர்கள் பங்கேற்பு
சீனாவின் குயிங்டாவ் (Qingdao) நகரில் அமைந்துள்ள சிஷே மலைப்பகுதியில் கூப் ஐகேரின் 45-வது சர்வதேச பாராகிளைடிங் திருவிழா நடைபெற்றது.
26 Jun 2019 4:04 AM GMT
"எம்.ஐ.பி இன்டர்நேஷனல் " : ரசிகர்கள் வரவேற்பு
திரைக்கு வந்து சில நாட்களே ஆன MEN IN BLACK : INTERNATIONAL ஹாலிவுட் திரைப்படம், தமிழக திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
7 Jun 2019 4:26 AM GMT
சிம்லாவில் சர்வதேச கோடை விழா-ஏராளமானோர் பங்கேற்பு
சிம்லாவில், 4 நாட்கள் நடைபெற்ற சர்வதேச கோடை விழா பாரம்பரிய நடனத்துடன் முடிவடைந்தது.
19 Feb 2019 8:54 AM GMT
நாளை தொடங்குகிறது, சர்வதேச விமான கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த சாகச ஒத்திகை நிகழ்ச்சி
பெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
31 Jan 2019 8:03 AM GMT
சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை : புதிய உச்சம் தொட்ட தமிழக வீரர் சத்யன்
மகளிர் பிரிவில் மனிக்காவும் முன்னேற்றம்