ஜப்பான் : 25 வருடங்களில் இல்லாத மிக வலுவான சூறாவளி..!

ஜப்பானில் கடந்த 25 வருடங்களில் இல்லாதவாறு மிக வலுவான சூறாவளி தாக்கியதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
ஜப்பான் : 25 வருடங்களில் இல்லாத மிக வலுவான சூறாவளி..!
x
ஜப்பான், சூறாவளியில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூறாவளியால் 600க்கும் அதிகமான விமானச்சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்