சுதந்திர தின கொண்டாட்டம் - எல்லையில் இனிப்புகள் வழங்கிய பாக். ராணுவம்
பதிவு : ஆகஸ்ட் 14, 2018, 01:44 PM
பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான அட்டாரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ இசைக் கருவிகள் முழங்க, அந்நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது, எல்லையில் இருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ரவீஷ்குமார்

இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

89 views

"தீவிரவாதத்தை அழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" : இந்தியா- அமெரிக்கா வலியுறுத்தல்

தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

111 views

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

170 views

பிற செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளியின் பின்னால் சதி..."

இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அமளி மற்றும் மோதலுககு பின்னால் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் சதி முயற்சி உள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

23 views

புதிய தொழில்நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது 'முத்து'

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில், மீண்டும் திரையிடப்பட உள்ளதன் பின்னணியை விவரிக்கிறது.

587 views

வெள்ளை மாளிகைக்கு வந்த கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அமெரிக்காவில் குளிர்கால அரசு விடுமுறை ஆரம்பமாகியுள்ளது.

128 views

தனிமையை விரும்புவோருக்கான புதிய உணவகம்

தனிமையை விரும்புவோருக்கான பிரத்யேக உணவகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

359 views

மாரத்தானில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர்

கியூபாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் போட்டியாளராக பங்கேற்றார்.

57 views

47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல் கடலடியில் இருந்து மீட்பு

தாய்லாந்தில் 47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல், நான்கு மாதத்திற்கு பிறகு கடலடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

76 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.