நீங்கள் தேடியது "Celebrate"

போகி கொண்டாடிய எம்.எல்.ஏ ரோஜா
14 Jan 2020 8:19 AM GMT

போகி கொண்டாடிய எம்.எல்.ஏ ரோஜா

ஆந்திர மாநில தொழிற்சாலை துறை, உள்கட்டமைப்பு துறை தலைவரும், எம்.எல்.ஏவுமான ரோஜா நகரியில் உள்ள தமது வீட்டில் குடும்பத்தினருடன் போகி பண்டிகையை கொண்டாடினார்.

புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
13 Jan 2020 8:53 PM GMT

புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சத்தீஸ்கரில் புத்தாண்டை கொண்டாடிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்
1 Jan 2020 2:33 AM GMT

சத்தீஸ்கரில் புத்தாண்டை கொண்டாடிய சி.ஆர்.பி.எப். வீரர்கள்

சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் புத்தாண்டை நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

54வது பிறந்தநாள் கொண்டாடும் சல்மான் கான் - விருந்து நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் பங்கேற்பு
27 Dec 2019 5:09 AM GMT

54வது பிறந்தநாள் கொண்டாடும் சல்மான் கான் - விருந்து நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் பங்கேற்பு

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தொழுகை : ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து
5 Jun 2019 8:42 AM GMT

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தொழுகை : ஆரத்தழுவி, அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், பொதுமக்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

ரஜினியின் 2.0 வெளியானது: பெங்களூருவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்...
29 Nov 2018 9:13 AM GMT

ரஜினியின் '2.0' வெளியானது: பெங்களூருவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்...

பெங்களூருவிலும், ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
4 Nov 2018 10:57 PM GMT

நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு நலுங்கு உற்சவம்