போகி கொண்டாடிய எம்.எல்.ஏ ரோஜா

ஆந்திர மாநில தொழிற்சாலை துறை, உள்கட்டமைப்பு துறை தலைவரும், எம்.எல்.ஏவுமான ரோஜா நகரியில் உள்ள தமது வீட்டில் குடும்பத்தினருடன் போகி பண்டிகையை கொண்டாடினார்.
போகி கொண்டாடிய எம்.எல்.ஏ ரோஜா
x
ஆந்திர மாநில தொழிற்சாலை துறை, உள்கட்டமைப்பு துறை தலைவரும், எம்.எல்.ஏவுமான ரோஜா நகரியில் உள்ள தமது வீட்டில் குடும்பத்தினருடன் போகி பண்டிகையை கொண்டாடினார். இன்று அதிகாலை வீட்டின் முன் போகி கொளுத்தி , உறவினர்கள் , கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு சங்கராந்தி வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்