நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா... திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

x

நெல்லையில், புகழ்பெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்