கடை ஊழியர்கள் கண்முன்னே தங்கத்தை லவட்டிய பெண் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

ஈரோட்டில் உள்ள நகை கடையில், தங்க நாணயங்களை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
ஈரோட்டில் உள்ள நகை கடையில், தங்க நாணயங்களை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு காவிரிரோட்டில் உள்ள பிரபல நகை கடையில், கடந்த 17ஆம் தேதி இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல வந்து, கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பில், 2 தங்க நாணயங்களை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பான புகாரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்த போலீசார், நகைகளை திருடிய 2 பெண்களை கைது செய்து, தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்