#Breaking || சென்னை உட்பட 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

#Breaking || சென்னை உட்பட 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
x
சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்யும்

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்