"பிப்.1- முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு" - தமிழக அரசு

பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
x
பிப்ரவரி 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு. 

இதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு  தமிழக அரசு அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்