தில்லு இருந்தா என்ன தொடுங்க ! கெத்து காட்டிய சுத்து காளை ..!

தில்லு இருந்தா என்ன தொடுங்க ! கெத்து காட்டிய சுத்து காளை ..!
x
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெள்ளைநிற காளைமாடு ஒன்று சுற்றி இருந்த வீரர்களுக்கு பயத்தை காட்டியது. பிடிக்க வந்த வீரர்கள் ஒருவரை கூட தன்னை நெருங்க விடாமல் விரட்டியதோடு, வீரர்களையும் பந்தாடியது. 

Next Story

மேலும் செய்திகள்