மதுபோதையில் பெண் சிலையை கட்டியணைத்து முத்தமிடும் மதுப்பிரியர்.. வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

மதுபோதையில் பெண் சிலையை கட்டியணைத்து முத்தமிடும் மதுப்பிரியர்.. வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
x
மதுபோதையில் பெண் சிலையை கட்டியணைத்து முத்தமிடும் மதுப்பிரியர்.. வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் 

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சாலையோரம் உள்ள பெண் ஒருவரின் சிலையை, போதை ஆசாமி ஒருவர், கட்டியணைத்து முத்தமிட்ட காட்சி வைரலாகி வருகிறது. பண்ருட்டியை சேர்ந்தவர் புரோகிதர் வெங்கட்ராமன் என்பவர், குடிப்பழக்கம் அதிகமாகி மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பண்ருட்டியில் சாலையோரம் உள்ள பெண் ஒருவரின் சிலையை, மதுபோதையில் , சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

Next Story

மேலும் செய்திகள்