பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை , தலைமை ஆசிரியர் கைது !
பதிவு : ஜனவரி 07, 2022, 04:16 PM
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 11ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுப்பதாகக் கிறிஸ்போபர் ஜெபக்குமார் கூறிய நிலையில், சில மாணவிகள் கலந்து கொண்டனர். அந்த மாணவிகளிடம் கிறிஸ்டோபர் நெருங்கிப் பழக முயற்சித்துள்ளார். மேலும் பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த  மாணவி ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நிலையில், பயந்து போன மாணவி தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் கடந்த மாதம் 29ஆம் தேதி போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவான கிறிஸ்டோபரைத் தேடி வந்தனர். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கபட்ட நிலையில், நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் பதுங்கி இருந்த  தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபகுமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். தலைமை ஆசிரியருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3  மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

488 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

125 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

65 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

32 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

22 views

பிற செய்திகள்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனோ குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 views

ரயில் மோதி யானை உயிரிழப்பதை தடுக்க என்ன வழி?

ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது

7 views

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11 views

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

கர்நாடகா - தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை - "3 காரணங்களுக்கு மட்டும் அனுமதி"

15 views

முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு திடீரென சென்ற ஈ.பி.எஸ்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டிற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றார்.

11 views

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு

நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.