“அன்னபூரணி மாதிரி நானுமா?“ சாமியார் அவதாரம்... சாதனா விளக்கம்...

அன்னப்பூரணி போன்று டிக் டாக் பிரபலமான சாதனாவும் சாமியார் வேடத்தில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
அன்னப்பூரணி என்ற பெண் சாமியாரின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்  சமீபத்தில் வேகமாக பரவியது. இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அவரது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு டிக் டாக் பிரபலமான சாதனாவும் சாமியார் வேடத்தில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோக்கள் வெளியானதும் சாதனாவும் சாமியாராகி விட்டார் என்ற தகவல் பரவிய நிலையில் அது வெறும் நடிப்பு மட்டுமே என அவர் விளக்கம் அளித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்