பாலாறு வெள்ளத்தில் மாயமான தந்தை, மகள் - 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

பாலாறு வெள்ளத்தில் மாயமான தந்தை, மகள் - 2வது நாளாக தேடும் பணி தீவிரம்
x
பாலற்றில் குளித்த போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான தந்தை,மகள் உள்ளிட்ட 3 பேரை இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
  
சென்னை திரிசூலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் 
லியோன் சிங் ராஜா, தனது மகள் மற்றும் அண்ணன் மகனோடு செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது வெள்ள நீரில் 3 பேரும் அடித்து செல்லப்பட்டனர். 3 பேரை நேற்று தேடியும் கிடைக்காத நிலையில் இரண்டாவது நாளாக தீயணைப்பு துறையினர் படகு மூலமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்