கொரோனா தடுப்பு நடவடிக்கை - திரையுலகினர் நிதியுதவி | COVID19
பதிவு : மே 16, 2021, 05:46 AM
தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ஜெயம் ரவியும், அவரது தந்தையும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார். இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி, கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1799 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

49 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

23 views

பிற செய்திகள்

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மறைவு- உடல் உறுப்புகளை தானமாக தந்த குடும்பத்தினர்

சாலை விபத்தில் சிக்கிய பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

25 views

ஊரடங்கால் திக்குமுக்காடும் சினிமாத்துறை...500 படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேக்கம்

கொரோனா ஊரடங்கால், தமிழ் சினிமாவில் சுமார் 500 படங்கள் வெளிவராமல் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி செய்தி தொகுப்பு..

355 views

பிரேம்ஜி நடிக்கும் 'தமிழ் ராக்கர்ஸ்'

நடிகர் பிரேம்ஜி நடிக்கும், தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

77 views

சுஷாந்த் சிங் இறந்து ஒரு வருடம் ஆனது.. தற்கொலைக்கான காரணம் என்ன...?

மர்மம் சிபிஐ விசாரணையிலும் இன்னும் விலகாத நிலையே தொடர்கிறது.

12 views

"டாஸ்மாக்கை எதிர்த்து நான் பதிவிட்டது போல பதிவிட்டுள்ளனர்" -செந்தில், நடிகர்

தன் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டதாக நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

21 views

ஐஎம்டிபி பிரபலமான இந்தியப் திரைப்படம்.. விஜயின் மாஸ்டர் திரைப்படம் முதலிடம்

ஐஎம்டிபி வெளியிட்டுள்ள பிரபலமான இந்தியப் திரைப்படங்கள் பட்டியலில், விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

243 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.