தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு தலைவர்கள், அதிகாரிகள் வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
x
தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய செயல் இயக்குநர் பிரபு சங்கர், முதலைமைச்சரின் தனி செயலாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். திமுக நிர்வாகிகளான கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்