கேரளாவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்
பதிவு : ஏப்ரல் 08, 2021, 08:30 AM
தூத்துக்குடியில் இருந்து கேரளா-விற்கு கடத்த இருந்த 15 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து கேரளா-விற்கு கடத்த இருந்த 15 டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். புதூர்பாண்டியபுரம் பகுதியில் வந்த சந்தேகப்படும்படியாக வந்த லாரியை நிறுத்தி, சிப்காட் போலீசார் சோதனை மேற்கொண்டர். அதில் டன் கணக்கில் ரேசன் அரிசிகள் இருந்தது தெரியவந்தது. ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில், தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து கேரளா-விற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

566 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

264 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

90 views

பிற செய்திகள்

செங்கல் சூளையில் தொழிலாளியின் சடலம் மீட்பு - உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி அருகே செங்கல் சூளையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

கிணற்றில் மூழ்கி 3 வயது சிறுவன் பலி - சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை

விழுப்புரம் அருகே கிணற்றில் மூழ்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

22 views

செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பேருந்து ஓட்டுநரை மீட்ட காவல்துறையினர்

விருதுநகர் அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி பேருந்து ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

16 views

துபாய் விமானத்தில் 6 கிலோ தங்கம் கடத்தல் - இருக்கையின் கீழ் பதுக்கியது கண்டுபிடிப்பு

துபாயில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியில் 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

49 views

நடிகர் விவேக் ரசிகரின் "கானா" அஞ்சலி - வேகமாக பரவி வரும் கானா பாடல்

நடிகர் விவேக் மறைவிற்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் மாங்காட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கானா பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார்.

10 views

தமிழகத்தில் மேலும் 9,344 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.