திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்- அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
x
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்