பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அலட்சியம் வேண்டாம் - ராதாகிருஷ்ணன்
சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அங்குள்ள உணவகத்தில் கூட்டமாக மாணவர்கள் உணவு உட்கொண்டதே காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story