தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு - திமுக அறிவிப்பு

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அறிவித்துள்ளது.
x
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அறிவித்துள்ளது.  8 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரத்தை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் குழுவில் 
இடம்பெற்றுள்ளனர். கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், அ.ராமசாமி உள்ளிட்டோரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்