7 பேர் விடுதலை - முதல்வரிடம் மனு அளிக்க அனுமதி கேட்ட இராவணன் காந்தி கைது

ஏழு தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராவணன் காந்தியை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
7 பேர் விடுதலை - முதல்வரிடம் மனு அளிக்க அனுமதி கேட்ட இராவணன் காந்தி கைது
x
ஏழு தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராவணன் காந்தியை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய கோரி மதுரையில் முதலமைச்சரிடம்  கோரிக்கை மனு அளிக்க இராவணன் காந்தி அனுமதி கேட்டிருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்