நீங்கள் தேடியது "Rajiv gandhi case"

BREAKING || முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை
11 Nov 2022 1:19 PM IST

BREAKING || முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை

BREAKING || ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை

விடுதலை செய்ய கோரி நளினி சார்பில் மனு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
21 Dec 2019 9:00 AM IST

விடுதலை செய்ய கோரி நளினி சார்பில் மனு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத காவலில் உள்ள தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஜனவரி 7ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க இயலாது - மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம்
19 Nov 2019 9:19 AM IST

"ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க இயலாது" - மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் உள்ள ரவிசந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க இயலாது என மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.