அண்ணா சிலைக்கு ஸ்டாலின் மரியாதை - கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணா சிலைக்கு ஸ்டாலின் மரியாதை - கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்
x
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடியையும் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்