கண் தானம் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஒப்புதல் படிவத்தில் முதலமைச்சர் கையெழுத்து
பதிவு : செப்டம்பர் 07, 2020, 03:49 PM
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக. கண் தானம் அளிக்கும் படிவத்தில் அவர் இன்று கையெழுத்திட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, மருத்துவர்களை வரவழைத்து அவர்களிடம் கையெழுத்திட்ட கண்தான ஒப்புதல் சான்றிதழ்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

பல்வேறு இடங்களில் நிகழ்ந்த மரணங்கள் - ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியும் பாம்பு கடித்தும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.

155 views

வரதட்சணை கொடுமை சட்டம் : "தண்டனை காலம் 10 ஆண்டாக உயர்வு" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை காலம் ஏழு ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

73 views

பிற செய்திகள்

"பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்குவோருக்கு வரிவிலக்கு" - மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

பி.எம்.கேர் நிதிக்கு நன்கொடை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முழுமையான வரிவிலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

10 views

வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும் விவகாரம்: மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை - நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குவது குறித்து மத்திய அரசிடம் தற்போது எந்த விதமான பரிசீலனையும் இல்லை என்று, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

226 views

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" - மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

49 views

தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் - எல்.முருகன்

கொரோனா காலத்தில் அதிக கூட்டம் கூட்டியதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்தால், தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

20 views

செப்.21-ல் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் - 3 வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை

திமுக தோழமை கட்சிகள் கூட்டம், நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

105 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.