சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு - முககவசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்
பதிவு : செப்டம்பர் 05, 2020, 11:40 AM
சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும்பாலான பொது மக்கள் வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்வதை பார்த்த கடலூர் ஆட்சியர், தனது வாகனத்தை நிறுத்தி மக்களை அழைத்து முக கவசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும்பாலான பொது மக்கள் வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்வதை பார்த்த கடலூர் ஆட்சியர், தனது வாகனத்தை நிறுத்தி மக்களை அழைத்து முக கவசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முக கவசம் அணியாமல் வந்த சிலருக்கு, முக கவசம் அளித்து, அணிந்து செல்ல அறிவுறுத்தினார். அந்த பகுதியில் இருந்த பழச்சாறு கடையில்,   சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் அமரவைக்கப்பட்டு இருந்த நிலையில்,  கடை ஊழியர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். கடலூர் செல்லும் வழியில், இரவில் திடீரென முககவசம் தொடர்பாக ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

பிற செய்திகள்

"2021 நாட்காட்டி மூலம் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சமஸ்கிருதத்தை பரப்ப மத்திய அரசு 643 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தமிழுக்கு மிக குறைவான நிதியையே ஒதுக்கி இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

0 views

எம்.ஜி.ஆர். பிறந்த தினம் - எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்ட உதவிகளால், அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிருக்கும் என்கிறார், அவரது நேர்முக உதவியாளராக இருந்த மகாலிங்கம்...

17 views

'மார்கழி' மழை நிவாரணம் - ஸ்டாலின் வலியுறுத்தல்

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

17 views

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" - குருமூர்த்திக்கு தினகரன் பதிலடி

சசிகலா குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்...

100 views

குருமூர்த்தி பேச்சு - தி.மு.க. கண்டனம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, குறித்து தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது .

200 views

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.