15 ஆண்டுகளாக திறக்கப்படாத பங்களா? - ஒரே ஒரு பாம்பு, 'பேய் பங்களா' என பரவும் அச்சம்
பதிவு : செப்டம்பர் 04, 2020, 08:03 PM
பாழடைந்து கிடக்கும் அரசுப் பங்களா ஒன்று, திரைப்படத்தில் வருவதைப் போல் அமானுஷ்யமாக மாறி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.... உண்மை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பகுதிகளில் ஒன்றான தெற்கு வீதியில், இருக்கிறது இந்த வீடு. ஒரு காலத்தில் அறநிலையத்துறை ஆணையர்கள் தங்கிய இந்த பங்களா, கடந்த 15 ஆண்டுகளாக பூட்டியே உள்ளது.அந்த வீட்டின் முன்வாசல் கதவு துருப்பிடித்து கிடக்கிறது. சிலந்தி வலை பின்னல், காரை பெயர்ந்த சுவர், வீட்டின் மொத்த பகுதியையும் ஆக்கிரமித்த ஆலமர வேர் என பேய் படத்துக்கு செட் போட்டதை போல் மிரட்டுகிறது. அதில், தங்கிய அதிகாரி ஒருவர், வெளியூர் செல்லும்போது மரணம் நிகழ்ந்ததால், அன்று முதல் ஒதுக்கப்பட்ட இந்த பங்களாவில், 15 ஆண்டுகளாக ஒரே ஒரு பாம்பு சுற்றி வருவதாக ஏகத்துக்கும் மிரட்டுகின்றனர் அப்பகுதிவாசிகள். ஆனால், அந்த வீட்டில் பேய் என்ற ஒன்று இல்லை என்பதற்கு அடையாளமாக சில ஆக்கிரமிப்பு முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆக வதந்தி ஒன்று, நாளடைவில் உண்மையாக மாறிநிற்பதே நிதர்சனம். ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை...

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

377 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

307 views

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி..? - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.

250 views

(13.08.2020) குற்ற சரித்திரம்

(13.08.2020) குற்ற சரித்திரம்

178 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

48 views

பிற செய்திகள்

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

8 views

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

112 views

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

21 views

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க கருவி - ஆறு விதமான கருவிகளை உருவாக்கிய மெக்கானிக்

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை உயிருடன் மீட்க, 6 விதமான கருவிகளை உருவாக்கி மீட்பு நடவடிக்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் நாகையை சேர்ந்த மெக்கானிக் ஒருவர்.

359 views

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டம் :முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்,.

50 views

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம் - 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

245 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.