"எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை" -எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோவில் தகவல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி.க்கு பிசியோதெரபி சிகிச்சை -எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோவில் தகவல்
x
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பிசியோதெரபி
சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி. உடல் நிலை தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்பிபி உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து தினமும் கிடைக்கும் தகவல்கள், மிகுந்த  நம்பிக்கையை தருவதாகவும் சரண் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்