7 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - செல்போனில் ஆபாச படங்களை காட்டி அத்துமீறிய கொடூரம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாதங்காட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன்.
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை - செல்போனில் ஆபாச படங்களை காட்டி அத்துமீறிய கொடூரம்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாதங்காட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன். 32 வயதான அவர்  குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார் . சம்பவத்தன்று , அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை  தனியிடத்துக்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார் .. அங்கு  செல்போனில் ஆபாச படங்களை காட்டி சிறுமியிடம்  காட்டி அந்த இளைஞர் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மக்கள், ஈஸ்வரனை பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்